Thiruvarur Rain Today 12-12-2024

டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரித்துள்ளார்.
Heavy Rinfall in Delta districts

டெல்டா மாவட்டங்களில் பிற்பகலுக்கு பிறகு மழை தீவிரமடையும்

டெல்டா மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்றும் மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்.