ஆன்மிக தகவல் – சிவபெருமானின் 19 அவதாரங்கள்
சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே இப்படி செய்தார்.
சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே இப்படி செய்தார்.
கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் அசுரனை வதம் செய்தார். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை வழிபடுவார்கள்.
விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார், தீராத நோய்களை தீர்த்து வைப்பார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் .
கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின்
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை தெற்குப்பட்டு கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது அட்சதை. அட்சதை இல்லாதபோதே மலர்களும், புனித தீர்த்தமும் பயன்படுத்த
தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம். முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கதும், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக திகழ்கிறது சமயபுரம் என்கிற கண்ணபுரம்.
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.
லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும் கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் நம் இல்லத்தில் செல்வம் பெருகும்.
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. அம்மன் பிறந்தநாள்.
எத்தனை சுகபோகங்கள் ஒரு மனிதருக்கு இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்வே நரகமாகிவிடும் அத்தகைய ஆரோக்கியத்தை அருளும் . தீர்த்தமலை.
கோடி தேவர்கள் யார் என்று பார்ப்போம்,பூஜை என்றால் என்ன? பற்றிப் பார்ப்போம்,ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள். என “சிவபராக்கிரம” நூலில் கூறப்பட்டுள்ளது. அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் கூறி வழிபாடு செய்யலாம்.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும்.
சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன .சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை,
சித்தர்கள் வழிபடும் சிவன் ஆலயம் நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம்.
தன்வந்திரி பகவான் ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
இட்லி 65 செய்முறை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழ்க ஷேன் வார்னே தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தார் மற்றும் அவரது விமர்சகர்களையும் ரசிகர்களையும் ஒருங்கிணைத்தார்.
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம்னு..வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது.
கிராமங்களில் மாரியம்மன் கோயிலில் முன் வாசலில் பேச்சியம்மன் கோயில் இருக்கும்.பேச்சியம்மன் அனுமதி வாங்கியே ஊருக்குள் உள்ள மாரியம்மனைக் காணலாம்.
பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட ஆலயம் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பீமேஸ்வரர் ஆலயம் ஓமந்தூர் ராஜராஜசோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும்,
தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தின் நடுவே அமைந்த நீராழி மண்டபம் ஆகும்.
பத்மாவதி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கு இந்த பதிவின் மூலம் நாம் பயணம்…
கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்ததுபோல் இன்றும் நம் கண்
கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர்.
துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.