திருவாரூரில் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகம்: திருவாரூரில் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் வெற்றி: திருவாரூரில் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.