Posted inஆரோக்கியம் பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும். உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். Posted by Vimal February 29, 2024
Posted inசெய்திகள் FASTag KYC இன் கடைசி நாள் இன்று: இந்த படிப்படியான வழிகாட்டி மூலம் செயலிழக்கச் செய்வதைத் தடுக்கவும்டோல் பிளாசாக்களில் உங்கள் KYC ஐ ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது என்பது குறித்த விரிவான வழிகாட்டி. Posted by Vimal February 29, 2024
Posted inசெய்திகள் சென்னை ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற ஏ.ஆர்.ரகுமான்அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். Posted by Vimal February 27, 2024
Posted inசெய்திகள் சென்னை கலைஞரின் நினைவிடம் அல்ல கலைஞரின் தாஜ்மகால் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிசென்னை மெரினா கடற்கரையில், புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். Posted by Vimal February 27, 2024
Posted inசெய்திகள் ரயில் கட்டணம் குறைப்பு தினசரி பயணிகள் மகிழ்ச்சிஅனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்திச் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களில் இனி கொரோனா காலத்துக்கு முன்பிருந்த சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். Posted by Vimal February 27, 2024
Posted inசெய்திகள் ரயில் விபத்தைத் தடுத்த முதிய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதிதள்ளாத வயதிலும், தளாராத மன தைரியத்தோடு போராடி, கடைசி நிமிடத்தில் பெரும் விபத்தை தடுத்து நிறுத்தியுள்ள இந்த வயதான தம்பதியின் செயலைப் பாராட்டி. Posted by Vimal February 27, 2024
Posted inதகவல் பள்ளி பேருந்துகளுக்கு ஏன் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கிறாங்க தெரியுமாநம்ம ஊரில் பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன என எப்போதாவது நீங்கள் யோசிச்சிருக்கீங்களா அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு எழுந்திருந்தால். Posted by Vimal February 27, 2024
Posted inஆன்மீகம் புதுக்கோட்டை அரைக்காசு அம்மன் சிறப்புபுதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி பாருங்களேன். Posted by Vimal February 26, 2024
Posted inதிருவாரூர் திருவாரூரில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் எப்பொழுதுகூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுக. Posted by Vimal February 24, 2024
Posted inஆன்மீகம் காசிக்கு நிகரான புண்ணிய ஆலயம் ஶ்ரீவாஞ்சிநாத ஸ்வாமி ஆலயம்வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ளது. Posted by Vimal February 24, 2024