Polling stations glowing pink

பிங்க் நிறத்தில் பளபளக்கும் வாக்குச்சாவடிகள்! PINK பூத்களின் ஸ்பெஷல் என்ன?

பிங்க் நிற வாக்குச்சாவடிகள் எதற்காக அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம். லோக்சபா தேர்தல் நாளை ஏப்ரல் 19 தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை.
Electronic voting machines flying to polling stations

தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு பறக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
special darshan ticket tirupati

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24-ல் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
tamil-nadu-theater-owners-association

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 19ம் தேதி பகல் நேர காட்சி ரத்து. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Election Campaign Tour of Chief Minister MK.Stalin 17.04.2024 South Chennai Madhya Chennai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று 17.04.2024 தென்சென்னை, மத்திய சென்னை

லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஸ்டாலின், மாநிலத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
Chengalpattu New Bus Stand

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமானம் முழுவீச்சில் உள்ளது

செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Special Train Chennai Coimbatore

லோக்சபா தேர்தல் 2024-க்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில் செல்கிறது-கோவைக்கு நல்ல செய்தி

சென்னை எழும்பூர் - கோவை இடையே தஞ்சாவூர், திண்டுக்கல் பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 18 மற்றும் 20 தேதி புறப்படுகிறது.
special train chennai kanyakumari

லோக்சபா தேர்தல்-2024-க்கு முன்னதாக சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை புறப்படுகிறது.
60 Tamil Year Names in Sanskrit and Tamil

60 தமிழ் வருடங்களின் பெயர்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில்

அதேபோல் நம் மக்கள் அறுபது வயதை ஏன் அத்தனை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதும் இவ்வருடங்கள் கணக்கின் அடிப்படையில்தான்.
61-day-fishing-ban

இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

மீன்களின் இனப்பெருக்க காலம் என மாநில அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலமாகஅறிவித்து.