IndiGo flight services cancelled

சென்னையில் புயல் கனமழையால் இண்டிகோ விமானங்கள் ரத்து

சென்னையில் புயல், கனமழையால், விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
New Jersey Indian ODI Team

இந்திய ஒருநாள் அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

இந்திய ஒருநாள் அணிக்காக அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
President Droupadi Murmu

கனமழை எதிரொலி: குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரவிருந்த குடியரசுத் தலைவரின் பயணம், கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Cyclone Fengal

Cyclone Fengal: கரை கடக்கும் ரூட்டை மாற்றும் பெஞ்சல் புயல்

வங்கக் கடலில் நிலவி வரும் பெஞ்சல் (பெங்கல்) புயல் தற்போது அது கரையை கடக்கும் இடத்தில் மாற்றம் இருக்கலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன்.