சிம்பு அடுத்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த் படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் திமிறி எழுடா பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல வருடங்களுக்கு நடக்கும் ஒரு சரித்திர கதை போல உருவாகி வருகிறது.
தனுஷ் நடித்து 2024 பொங்கல் வெளியீடாக வந்துள்ளது கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சானிக் காயிதம் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் டாட்டூ பெயர் கொண்ட ஏலியன் மற்றும் அதற்கு சித்தார்த்தின் வாய்ஸ் என குழந்தைகளுக்கு பிடிக்கும்.