திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டிகள் வருகின்ற டிச.24-ஆம் தேதி, 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
தேதி | போட்டி | இடம் | வயது |
---|---|---|---|
டிசம்பர் 24 | திருக்குறள் ஒப்புவித்தல் | மாவட்ட மைய நூலகம் | 10 வயதுக்கு உட்பட்டவர்கள் |
டிசம்பர் 27 | பேச்சு போட்டி | மாவட்ட மைய நூலகம் | அனைத்து வயதினரும் |
டிசம்பர் 30 | வினாடி வினா | மாவட்ட மைய நூலகம் | அனைத்து வயதினரும் |
பின்னர் டிச.27-இல் அனைத்து வயதினருக்கான பேச்சு போட்டியும், டிச.30 வினாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9444523125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.