சென்னை December 26, 2024: நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை சற்றுமுன் வெளியிட்டிருக்கிறார்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024
கட்சி பெயர் | தமிழக வெற்றி கழகம் |
தேர்தல் இலக்கு | 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு |
நிறுவனர் | நடிகர் விஜய் |
நிறுவப்பட்ட தேதி | பிப்ரவரி 2, 2024 |
தமிழ்நாட்டின் நடிகர்களில் ஒருவரான விஜய் தொடங்கியுள்ளக் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். பிப்ரவரி இரண்டு, 2024 அன்று தனது கட்சியின் பெயரினை தமிழக வெற்றி கழகம் என்று நடிகர் விஜய் தனது எஃசு பக்கத்தில் அறிவித்துள்ளார்