Tagged: Amman

samayapuram mariamman

ஆன்மிக தகவல் – சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கதும், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக திகழ்கிறது சமயபுரம் என்கிற கண்ணபுரம்.