kalaignar memorial kalai thurai award

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் விருது.