Posted inசெய்திகள்
பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பெட்ரோல், டீசல் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ₹2 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.