Nayanthara Beyond The Fairytale

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் விமர்சனம்

நயன்தாரவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது `நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற ஆவணப்படம்.