ஆன்மிக தகவல் – ஸ்ரீதுர்கா தேவியின் அபூர்வமான 20 தகவல்கள்
துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
22/07/2023
துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.