செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமானம் முழுவீச்சில் உள்ளதுசெங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.April 16, 2024 Posted by Vimal