இன்று மின்தடை: திருவாருர் துணை மின்நிலையத்தில் மதாந்திர பராமரிப்பு பணிகள் 06-02-2024 அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் என்று அறிந்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.