திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்று மின்தடை: திருவாருர் துணை மின்நிலையத்தில் மதாந்திர பராமரிப்பு பணிகள் 06-02-2024 அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் என்று அறிந்துகொள்ளப்பட்டுள்ளது.