Thiruvarur Heat Wave

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Chariot Devotees Pulling

திருவாரூர் ஆழித் தேரோட்டம்: திருவாரூர் தேரை வடம்பிடித்து இழத்த பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.
Thiruvarur ther date 2024 திருவாரூர் தேர் 2024

திருவாரூர் தேர் எப்போது? திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி அறிவிப்பு March 21, 2024 காலை 06.00 AM, Thiruvaur

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித் தேரோட்டம் (Thiruvarur Aazhi Ther 2024), மார்ச் 21-ம் தேதி நடக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Karuppu kavuni rice

திருவாரூர் விவசாயி சாகுபடி செய்யும் கருப்பு கவுனி அரிசி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அதன் உற்பத்தியை பெருக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்வதை விவசாயிகள்.
Thiruvarur Chariot

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பணி தீவிரம்

தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்ட விழாவுக்கு ஆழித்தேர் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் தேர் தயாரிக்கும் பணி தீவிரம்.
Sudha Judge

குடிசை வீட்டில் பிறந்து நீதிபதியான கூலித் தொழிலாளி மகள்

நான் நீதிபதி தேர்வுக்காக வருசக்கணக்கில் எல்லாம் படிக்கவில்லை. வெறும் 4 மாதம் தான் படித்தேன். நான்கு மாதம் படித்து இந்த பதவிக்கு வந்துள்ளேன்.
Central University - PM Modi Inaugurates

மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கட்டிடங்கள் அர்ப்பணிப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
Football Kaviya

திருவாரூர் விவசாயி மகள் இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.