கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நடைமேடை தொடர்பான முழு விவரம் இதோ

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாகவும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம்.