திருவாரூர் மண்டலத்தில் இன்று மின்தடை – 06.02.2024
திருவாருர் 110/3 துணை மின்நிலையம் | மதாந்திர பராமரிப்பு பணிகள் | மின்சார விநியோகம் |
---|---|---|
திருவாருர் 110/33/11 கி.வோ துணை மின்நிலையத்தில் | 06-02-2024, காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை | மின்சார விநியோகம் இருக்காது |
மின்சாரம் பெறும் நிருவாருர் நகர் | கிராமங்கள்: நுணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் | வாழும் பகுதிகளில் மின்சாரம் பெறும் விநியோக நிறுவனங்கள் |
திருவாரூர் மண்டலத்தில் இன்று மின்தடை – 06.02.2024 #Thiruvarur #TNEB #TANGEDCO #Electricity #Shutdown #PowerCut pic.twitter.com/2dc6NtcyZO
— Tamil News (@ThiruvarurNews) February 5, 2024
மின்சாரம்: திருவாருர் 110/3:, 1 கி.வோ. துணை மின்நிலையத்தில் வரும் 06-02-2024 செவ்வாய்கிழமை அன்று மதாந்திர பராமரிப்பு பணி. மேற்கொள்வதால் மின்சார. விநியோகம் இருக்காது என்பதை அறிவிப்பு செய்ய வேண்டுதல் – தொடர்பாக, வருகின்ற 06-02-2024 செவ்வாய்கிழமை அன்று திருவாருர் 110/33/11 கி.வோ துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்று, காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை இத்துணை மின்நிலையம் மற்றும் 33/11கி.வோ துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாருர் நகர், தெற்கு வீதி, பனகல்சாலை, விஜயபும், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடுர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி மற்றும் வூர், 33/11 கி.வோ. அடியக்கமங்கலம் நுணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம், சேமங்களம், காலணி, சிதம்பாநகர், பிலாவடிமுலை ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி. கீழ்வேலூர், கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.
Comments are closed