திருவாரூர் – திருவாரூர் சிறப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
வரலாறு. பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல், வரலாற்றில் பிரபலமான கோவில்கள், ஆழித்தேர் & திருவாரூர் தெப்பத் திருவிழா