Special Buses Easter Holidays

ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு இந்த வார இறுதியில் தமிழக அரசு இயங்கும் சிறப்பு பேருந்துகள்

தொடர் விடுமுறை காரணமாக நாளை 28.03.2024 முதல் சனிக்கிழமை வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
candidates your constituency

2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது.
OTT Releases

Manjummel Boys OTT: ஹனுமான் மஞ்சுமெல் பாய்ஸ் ஒரே நாளில் OTT தளத்தில் வெளியாகிறது

ஹனுமான் படம் மட்டுமல்ல மலையாளத்தில் வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது.
Thiruvarur Thiyagarajar Bhaktakakshi

திருவாரூர் தியாகராஜர் பக்தகாட்சி விழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் நடைபெறுகிறது.
Gold Rate Today

நகை பிரியர்கள் அதிர்ச்சி ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை

சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
Election 2024

இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யும் நட்சத்திர வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
Oppenheimer's released OTT

Oppenheimer OTT: பல ஆஸ்கர் விருதுகளை குவித்த ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் ஓடிடியில் வெளியானது

ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் ஓடிடியில் தற்போது வெளியாகி உள்ளது.
Ticket prices for CSK

சிஎஸ்கேவின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை திடீர் குறைப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000.
Virat Kohli Achievement

சேப்பாக்கத்தில் புதிய சாதனை படைத்த கிங் கோலி

343 போட்டியில் 12000 ரன்கள் எட்டி சாதனை படைத்த கிறிஸ் கெயிலுக்கு பின்னர் 12000 ரன்களை மிக வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.