தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ரிட் பயணித்த போது விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி.
திருவாரூர் பகுதியில் உள்ள சிங்காரவேலர் நினைவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.