விநாயகருக்கு படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.
இந்தப் பதிவில் நாம் விநாயகருக்கு படைக்க வேண்டிய 21 வகையான மலர்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
21 வகை மலர்கள் -21 Pushpa Pooja to Lord Ganesha
1. புன்னை
2. மந்தாரை
3. மகிழம்
4. பாதிரி
5. தும்பை
6. அரளி
7. ஊமத்தை
8. சம்பங்கி
9. மாம்பூ
10. தாழம்பூ
11. முல்லை
12. கொன்றை
13. எருக்கு
14. செங்கழுநீர்
15. செவ்வரளி
16. வில்வம்
17. குருந்தை
18. பவளமல்லி
19. ஜாதிமல்லி
20. மாதுளம்
21. கண்டங்கத்திரி
இந்த மலர்களைக் கொண்டு விநாயகருக்கு பிரதிஷ்டை செய்து வர உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து துன்பங்களும் நீங்கி சகல சௌபாக்கியம், ஐஸ்வரிய செல்வங்களுடன், வாழ்வீர்கள்.