முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று 25.03.2024 கன்னியாகுமரி, திருநெல்வேலி

லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஸ்டாலின், மாநிலத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.