Posted inஅரசியல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று 30.03.2024 வேலூர், அரக்கோணம்
லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஸ்டாலின், மாநிலத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.