Posted inஐ.பி.எல் கிரிக்கெட் சேப்பாக்கத்தில் புதிய சாதனை படைத்த கிங் கோலி343 போட்டியில் 12000 ரன்கள் எட்டி சாதனை படைத்த கிறிஸ் கெயிலுக்கு பின்னர் 12000 ரன்களை மிக வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். Posted by Vimal March 23, 2024