சைலன்ட்டாக நடந்த நடிகர் ஜெயராம் மகள் மாளவிகாவின் திருமணம்
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோயிலில் ஜெயராம் மகள் மாளவிகாவிற்கும் நவ்நீத்திற்கும் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது.
May 3, 2024
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோயிலில் ஜெயராம் மகள் மாளவிகாவிற்கும் நவ்நீத்திற்கும் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் பிப்ரவரி 21 புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.