Chariot Devotees Pulling

திருவாரூர் ஆழித் தேரோட்டம்: திருவாரூர் தேரை வடம்பிடித்து இழத்த பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.

Read More
Thiruvarur Thyagaraja Temple Chariot

திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது ஆரூரா.. தியாகேசா முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டது.

Read More
ThiruvarurTemple Chariot

திருவாரூர் தேர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மற்றும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் நாளை மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தீவிரம்.

Read More
Thiruvarur Chariot

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பணி தீவிரம்

தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்ட விழாவுக்கு ஆழித்தேர் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் தேர் தயாரிக்கும் பணி தீவிரம்.

Read More
Thiruvarur

திருவாரூர் ஆழித்தேர் : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஆழித்தேரை வடம் பிடேத்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ஆரூரா…தியாகேசா என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள்.

Read More