AR Rahman Visit

ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற ஏ.ஆர்.ரகுமான்

அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.