Thiruvarur Republicday 2024

திருவாரூரில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.