Posted inதிருவாரூர் விளையாட்டு
திருவாரூர் விவசாயி மகள் இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.