Tamil Nadu Gold Price Skyrocketed

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்வு

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருகின்ற நிலையில், இனிமேல் தங்கம் என்பது ஏழைகளின் கனவுதானா?