Gold Rate Today

நகை பிரியர்கள் அதிர்ச்சி ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை

சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.