ஆன்மிக தகவல் – கால பைரவர் தரிசனம்
கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.
14/07/2023
கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள். என “சிவபராக்கிரம” நூலில் கூறப்பட்டுள்ளது. அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் கூறி வழிபாடு செய்யலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன .சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை,
சித்தர்கள் வழிபடும் சிவன் ஆலயம் நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம்.