Largest food wasters

உலக அளவில் உணவுப் பொருட்களை வீணாக்குவதில் இந்தியர்களுக்கு 2ஆவது இடம்

இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 78.2 மில்லியன் டன் உணவை வீணாக்குவதாக மதிப்பிடுகிறது. எத்தனையோ நாட்டில் உள்ள மக்கள் உணவின்றி கஷ்டப்படும்.