CSK-Dhoni

IPL 2024 : தோனி ஒரு தேசிய ஹீரோ மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்

தோனியுடன் ஒன்றாக ஆடினோம் என்பதை நாங்கள் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்று பூரன் கூறினார்.