Toll Hike Across Country

நாடு முழுக்க உயரும் சுங்க கட்டணங்கள் நாளை நள்ளிரவு முதல் அமல்

நமது நாடு முழுக்க இருக்கும் சுங்கச்சாவடிகளில் நாளை ஜூன் 3 நள்ளிரவு முதல் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.