Posted inகிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இளம் வீரர்மும்பை அணியின் 2 ஆவது இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடிய முஷிர் கான் தனது 19 வயதில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை தகர்த்துள்ளார்.March 15, 2024 Posted by Vimal