Thiruvarur Thiyagarajar Bhaktakakshi

திருவாரூர் தியாகராஜர் பக்தகாட்சி விழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் நடைபெறுகிறது.