Fastag

பாஸ்ட் டாக் அப்டேட் பற்றி வந்த முக்கிய அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் ஒரு வாகனம், ஒரு FasTag என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும்.