Veena Dakshinamurthy

யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில்,சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.