Thirukkural Competitions
Thirukkural Competitions

திருக்குறள் போட்டிகள் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

5/5 (11)

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டிகள் வருகின்ற டிச.24-ஆம் தேதி, 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

தேதிபோட்டிஇடம்வயது
டிசம்பர் 24திருக்குறள் ஒப்புவித்தல்மாவட்ட மைய நூலகம்10 வயதுக்கு உட்பட்டவர்கள்
டிசம்பர் 27பேச்சு போட்டிமாவட்ட மைய நூலகம்அனைத்து வயதினரும்
டிசம்பர் 30வினாடி வினாமாவட்ட மைய நூலகம்அனைத்து வயதினரும்

பின்னர் டிச.27-இல் அனைத்து வயதினருக்கான பேச்சு போட்டியும், டிச.30 வினாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9444523125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.