60 Tamil Year Names in Sanskrit and Tamil
60 Tamil Year Names in Sanskrit and Tamil

60 தமிழ் வருடங்களின் பெயர்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில்

5/5 (3)

தமிழ் வருடங்களுக்கு எப்படி சமஸ்கிருதத்தில் பெயர்கள் வந்திருக்கும்?

ஆண்டின் 12 மாதங்களுக்கும் அழகான தமிழ் பெயர்கள் இருக்கையில் ஆண்டுகளுக்கு மட்டும் தமிழில் பெயர் இருக்காதா என்ன?

எண்வருடம்சமஸ்கிருத பெயர்ஆங்கில பெயர்தமிழ் பெயர்
1 1987-1988 பிரபவ்Prabhavaநற்றோன்றல்
2 1988–1989 விபவ்Vibhavaஉயர்தோன்றல்
3 1989–1990 சுக்லSuklaவெள்ளொளி
4 1990–1991 பிரமோதூத்Pramodootaபேருவகை
5 1991–1992 பிரசோற்பத்திPrachorpaththiமக்கட்செல்வம்
6 1992-1993 ஆங்கீரஸAangirasaஅயல்முனி
7 1993-1994 ஸ்ரீமுகSrimukhaதிருமுகம்
8 1994-1995 பவ்Bhavaதோற்றம்
9 1995-1996 யுவYuvaஇளமை
10 1996-1997 தாதுDhaatuமாழை
11 1997-1998 ஈஸ்வர்Eesvaraஈச்சுரம்
12 1998-1999 வெகுதானியBahudhanyaகூலவளம்
13 1999-2000 பிரமாதிPramathiமுன்மை
14 2000-2001 விக்கிரம்Vikramaநேர்நிரல்
15 2001-2002 விஷுVishuவிளைபயன்
16 2002-2003 சித்திரபானுChitrabaanuஓவியக்கதிர்
17 2003-2004 சுபானுSubhaanuநற்கதிர்
18 2004-2005 தாரண்Dhaaranaதாங்கெழில்
19 2005-2006 பார்த்திப்Paarthibaநிலவரையன்
20 2006-2007 வியViyaவிரிமாண்பு
21 2007-2008 சர்வசித்துSarvajithமுற்றறிவு முழுவெற்றி
22 2008-2009 சர்வதாரிSarvadhariமுழுநிறைவு
23 2009-2010 விரோதிVirodhiதீர்பகை
24 2010-2011 விக்ருதிVikruthiவளமாற்றம்
25 2011-2012 கர்Karaசெய்நேர்த்தி
26 2012-2013 நந்தன்Nandhanaநற்குழவி
27 2013-2014 விஜயVijayaஉயர்வாகை
28 2014-2015 ஜய்Jayaவாகை
29 2015-2016 மன்மதManmathaகாதன்மை
30 2016-2017 துன்முகிDhunmukiவெம்முகம்
31 2017-2018 ஹேவிளம்பிHevilambiபொற்றடை
32 2018-2019 விளம்பிVilambiஅட்டி
33 2019-2020 விகாரிVikariஎழில்மாறல்
34 2020-2021 சார்வரிSarvariவீறியெழல்
35 2021-2022 பிலவ்Plavaகீழறை
36 2022-2023 சுபகிருதுSubakrithநற்செய்கை
37 2023-2024 சோபகிருதுSobakrithமங்கலம்
38 2024-2025 குரோதிKrodhiபகைக்கேடு
39 2025-2026 விசுவாசுவ்Visuvaasuvaஉலகநிறைவு
40 2026-2027 பரபாவParabhaavaஅருட்டோற்றம்
41 2027-2028 பிலவங்கPlavangaநச்சுப்புழை
42 2028-2029 கீலக் Keelaka பிணைவிரகு
43 2029-2030 சௌமிய Saumya அழகு
44 20230-2031 சாதாரண் Sadharana பொதுநிலை
45 2031-2032 விரோதகிருது Virodhikrithu இகல்வீறு
46 2032-2033 பரிதாபி Paridhaabi கழிவிரக்கம்
47 2033-2034 பிரமாதீச் Pramaadhisa நற்றலைமை
48 2034-2035 ஆனந்தா Aanandha பெருமகிழ்ச்சி
49 2035-2036 ராட்சசா Rakshasa பெருமறம்
50 2036-2037 நளம் Nala தாமரை
51 2037-2038 பிங்கள் Pingala பொன்மை
52 2038-2039 காளயுக்தி Kalayukthi கருமைவீச்சு
53 2039-2040 சித்தார்த்தி Siddharthi முன்னியமுடிதல்
54 2040-2041 ரௌத்திரி Raudhri அழலி
55 2041-2042 துன்மதி Dunmathi கொடுமதி
56 2042-2043 துந்துபி Dhundubhi பேரிகை
57 2043-2044 ருத்ரோத்காரி Rudhrodhgaari ஒடுங்கி
58 2044-2045 ரக்தாட்சி Raktakshi செம்மை
59 2045-2046 குரோதன் Krodhana எதிரேற்றம்
60 2046-2047 அட்சய Akshaya வளங்கலன்

அதேபோல் நம் மக்கள் அறுபது வயதை ஏன் அத்தனை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதும் இவ்வருடங்கள் கணக்கின் அடிப்படையில்தான்!

அதாவது ஒருவர் எந்த வருடத்தில் பிறந்தாரோ அறுபது வருடங்கள் கழித்து மறுபடியும் அவர் பிறந்த அதே ஆண்டில் வரும் பிறந்தநாள் என்பதால் அத்தனை சிறப்பு!!

இனி எந்த தங்குத்தடையும் இன்றி 60 தமிழ் வருடங்களையும் தமிழில் உச்சரித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வோம்!

ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்…

இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துவோம்…!

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed