Posted inசெய்திகள்
தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு பறக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.