CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

5/5 - (4 votes)

ஐபிஎல் 2024 தொடக்கப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் ஐபில் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே வரும் 18 ஆம் தேதி தொடங்கும்.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் 2024 தொடக்கப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 22 ஆம் தேதி சென்னையில் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விலைகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே வரும் 18 ஆம் தேதி தொடங்கும்.

C, D, E Lower பிரிவு தலா ஒரு டிக்கெட் ரூ. 1700-க்கும், I, J, K Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4,000-க்கும், I, J, K Lower பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4500-க்கும், C, D, E Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

KMK Terrace பகுதிக்கான டிக்கெட் ஒன்றின் விலை ரூ.7500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...