IPL 2024 Schedule

ஐபிஎல் 2024 : 21 போட்டிகளுக்கான அட்டவணை இடம் தேதி நேரம்

5/5 - (1 vote)

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வாக அறவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை :

வ.எண்அணிதேதி  நேரம் இடம் 
1CSK Vs RCBமார்ச் 22மாலை 8சென்னை
2PBKS vs DCமார்ச் 23மாலை 3.30மொஹலி
3KKR vs SRHமார்ச் 23மாலை 7.30கொல்கத்தா
4RR vs LSGமார்ச் 24மாலை 3.30ஜெய்பூர்
5GT vs MIமார்ச் 24மாலை 7.30அஹமதாபாத்
6RCB vs PBKSமார்ச் 25மாலை 7.30பெங்களூரு
7CSK vs GTமார்ச் 26மாலை 7.30சென்னை
8SRH vs MIமார்ச் 27மாலை 7.30ஹைதராபாத்
9RR vs DCமார்ச் 28மாலை 7.30ஜெய்பூர்
10RCB vs KKRமார்ச் 29மாலை 7.30பெங்களூரு
11LSG vs PBKSமார்ச் 30மாலை 7.30லக்னோ
12GT vs SRHமார்ச் 31மாலை 3.30அஹமதாபாத்
13DC vs CSKமார்ச் 31மாலை 7.30விசாகப்பட்டினம்
14MI vs RRஏப்ரல் 1மாலை 7.30மும்பை
15RCB vs LSGஏப்ரல் 2மாலை 7.30பெங்களூரு
16DC vs KKRஏப்ரல் 3மாலை 7.30விசாகப்பட்டினம்
17GT vs PBKSஏப்ரல் 4மாலை 7.30அஹமதாபாத்
18SRH vs CSKஏப்ரல் 5மாலை 7.30ஹைதராபாத்
19RR vs RCBஏப்ரல் 6மாலை 7.30ஜெய்பூர்
20MI vs DCஏப்ரல் 7மாலை 3.30மும்பை
21LSG vs GTஏப்ரல் 7மாலை 7.30லக்னோ

ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். மொபைலில் ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com இணைய தளத்தில் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 60 நாட்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் போட்டி அதிக நாட்கள் நடத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி விளையாடும் முதல் 4 போட்டிகள்

  • மார்ச் 22 சென்னையில் நடைபெறும் போட்டியில் பெங்களூருவுடனும்,
  • மார்ச் 26 சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும்,
  • மார்ச் 31 விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும்,
  • ஏப்ரல் 5 ஐதரபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடனும், சென்னை அணி மோதுகிறது.

இந்த போட்டிகள் அனைத்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Post