மும்பை அணியின் 2 ஆவது இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடிய முஷிர் கான் தனது 19 வயதில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை தகர்த்துள்ளார்.
WPL 2024 பிப்ரவரி 23, 2024 அன்று பெங்களூருவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியிடுகிறது. தொடக்க விழா நட்சத்திர விழாவாக நடைபெற உள்ளது.