Damaged Currency Notes

கிழிந்த சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது

ரிசர்வ் வங்கிதான் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதேபோல ஒரு பணத்தை வடிவமைப்பதில், அரசின் ஆலோசனை பெற்று செயல்படும்.