Neet Coaching Classes

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 25-ம் தேதி முதல் நடைபெறும்

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 25 முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Conduct Annual Day In Govt Schools

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா: அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு செம குஷியில் மாணவ மாணவிகள்

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா: பள்ளி மாணவர்களுக்கு வெறும் புத்தகக் கல்வி மட்டுமே போதுமானது அல்ல. விளையாட்டு திறன்கள், கலை உள்ளிட்டவை அவசியம்.